இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Friday, 9 March 2018

அருவி


அதிதி. மதன். இன்னும் பலர். கதை எதற்கு. அணுபவம் தான் வேணும். எந்த மாதிரி அணுபவம். அருவி மாதிரி உயிர்ப்பா. கல கலன்னு சிரிச்சிகிட்டு அடிச்சி நொறுக்கிகிட்டு கடைசியில கொந்தளிப்பெல்லாம் அடங்கி மெல்லிசையோட சல சலன்னு சமுத்தரத்துல போய் கலக்கற அந்த பேரணுபவத்த படம் பாக்கறவங்களுக்கு தந்துட்டா போதும். அத்த ஒலக படம்ணோ உள்ளூர் படம்ணோ கலைப் படம்ணோ கமர்சியல்ணோ எப்டி வேண்ணா சொல்லிக்கலாம். மேட்டர் அதில்ல. வாட்டர் எப்படி. நனைஞ்சிட்டு சொல்லுங்க மக்களே.

***

No comments:

Post a Comment