இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Sunday, 26 September 2010

ஊர்வசி.. ஊர்வசி..



சிக்கல் நிறைந்த திவ்வாழ்வெனும்  மெய்யுணர்வு
Simple Life Lead செய்ய வைத்தாலும்
அக்குள் சொரியும் Gap - ல்
நக்கல் செய்து விடுகிறது Nasty Thoughts.
விக்கலுக்கு Vicks தடவின மாதிரிதான்
நக்கலுக்கு NOSTALGIA .
நைந்த மனதை உயிர்ப்பிக்க
பயந்து பற்றிய பாழ்ய  நினைவுகள்
அயர்ந்து தூங்குகையில்
அந்தரத்தில் அனாதையாய் விட்டு
Upscond ஆகி விடுகிறது.
Nostalgia பற்றி நாறிப்போனது போதும்,
செமஜாலியா ஜாரி(Bike) மேல ஏறி
சவாரி செய்வோம்.
Fine Ride Will Resurrect Our Mind Tide..!

                       ****

3 comments:

  1. சைக்கிளுக்கு நானெங்கே போறது...நமக்கு பைக்தான் resurrection க்கு...

    ReplyDelete
  2. சைக்கள்ள போனா உங்களுடைய ASCITES-ஓ,FOETUS-ஓ கொறயலாம் இல்லீங்களா..

    ReplyDelete