இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Saturday, 25 September 2010

அங்கிங் கெனாதபடி

















ஆறடியே முழுசா சொந்தமில்ல
அடங்குடா ஒன் எடத்துல.
அறை நண்பன் இல்லாத இரவில்
வழக்கமாக படுக்கும் ஓரமிருந்து
பாயை சற்றே நடுப்பக்கம் நகற்ற
பற்றாதே படுக்கையை..!
பரதேசி நீ, அதை யோசி,
சிந்தையுள் உரை(றை)க்க
படுத்துறங்கினேன் எப்பொழுதும் போலே
சுவற்றோரமாய்.

                             ***

2 comments:

  1. இதுதான்காரணமா என்ரூம்ல கட்டில்ல படுக்காததிற்கு...

    ReplyDelete
  2. ச்சே..ச்சே..பெருசு மேல,சிறுசு கீழ..!

    ReplyDelete