பாதையில்லா பயணம்
வழிப்போக்கனின் விழிச்சித்திரங்கள்
இன்னா தம்ம இவ் வுலகம்;
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.
( பக்குடுக்கை நன்கணியார்)
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.
(கணியன் பூங்குன்றன்)
Wednesday, 8 September 2010
உயிர்ப்பு
பேருண்மை நோக்கி பயணிக்கையில்
கால் இடற
சுற்றிலும் கரடு முரடான சூழல் .
நிஜத்திற்கும் நினைவிற்குமான
முரணில் தத்தளிக்க
ஏதுமற்ற கனங்களின்
தாலாட்டில்
எனை உயிர்பித்துச் செல்கிறது
காலம்.
1 comment:
Raja
10 September 2010 at 03:44
nice one...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
nice one...
ReplyDelete