இன்னா தம்ம இவ் வுலகம்;
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.
( பக்குடுக்கை நன்கணியார்)
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.
(கணியன் பூங்குன்றன்)
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.
( பக்குடுக்கை நன்கணியார்)
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.
(கணியன் பூங்குன்றன்)
Saturday, 11 September 2010
ஊழினது வழி நின்று
சந்து வழி சிந்து துளி
வந்து விழு மண்ட வெளி ;
பந்து கண்டு சூழ்ந்து நின்று
நின்ற னுள் சேர்ந்த தொன்று;
பந்து மிந்து மொன்றேன் னுருகி
பொந்திடை நின்றது கருவாய் குறுகி;
நாளம் வழி சென்ற குருதி
ஆலம் வேலமாய் கொடுத்த துறுதி;
ஐயிரு மாதமு மனைத்து மெருவாகி
பையறு படுகையில் கருமுழு உருவாகி ;
மண்மேல் விழுகையில் வெகு பளுவாகி
மண்ணுள் விழுவரை படும் புழுவாகி.
****
Labels:
கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
akkakaasam...
ReplyDelete