இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Tuesday, 14 September 2010

துறவு

எங்க சார் கெளம்பிட்டீங்க ?
ச்சும்மா.. அப்படியே..
டீ சாப்பிடலாமுன்னு..
என்று தொடங்கியது 
அந்த
யாத்திரை..!

1 comment: