இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Thursday, 9 September 2010

நிதர்சனம்

உறைந்த  உண்மைகளை
உருக்கும் தனிமை;
உருகிச் சொட்டும் துளிகளின்
உடுக்கை ஒலியில்
வெடித்துச் சிதறும் நிதர்சனம்.

பின்,
அலைகளின் தாலாட்டில்
நீரோட்டமாய் வாழ்க்கை..

1 comment: