இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Tuesday, 14 September 2010

பழக்கப் பிழை

பூட்டிய
வீட்டின் சாவியை
கையில்
வைத்திருக்கையிலே
Calling Bell - ஐத்
தேடுகிறது
சாவி
வைத்திருக்கும்
கை.

1 comment: