P L A Z A . .
தனிமையில் கண்ணாடியில்
தங்கள் முகம் பார்த்து
பரவசப்படும் மனிதர்கள்.
அழுக்கனை திருடன் என்றெண்ணி
கூட்டமாக குமுறியப்பின்
அவன் அப்பாவி எனத் தெரியவர
அவன் - முகக் கண்ணாடியில்
தங்கள் அகம் காண நேர்கையில் ..
ஆங்..கெளம்புங்க..
Security கூட்டங் கலைக்க..
Nice Clothes Know..
Wonderful Designs..
சிதறும் மானுடம்..!
excellent...
ReplyDelete