தனிமையில் நான்.
பிரங்ஜையற்றதொரு தருணம்
என்னுள் பிரபஞ்சம் முழுதும்
அணி திரண்டு
எனைத் திரட்டி
பேரிருப்பாய்
உச்சத்தில் எனை நிருத்தி
அச்சத்தில் நான் உறைய
அனைத்தும் மறைந்தது.
மீண்டும் ஒற்றையாய்
தனிமையில்
நான்.
{ முதன் முதலாக கஞ்சா புகைத்த போது உணர்ந்தது }
****
கருப்பு மலைமேல ,கருப்பா , கஞ்சா கருப்பு மாதிரி உணர்ந்தீங்களோ?
ReplyDeleteஇருப்ப மட்டுமே உணர்ந்தேன்..ராஜா.
ReplyDelete