பாதையில்லா பயணம்
வழிப்போக்கனின் விழிச்சித்திரங்கள்
இன்னா தம்ம இவ் வுலகம்;
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.
( பக்குடுக்கை நன்கணியார்)
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.
(கணியன் பூங்குன்றன்)
Tuesday, 24 August 2010
பற்று
பற்றுற்று இயக்கமுற்று இயக்க முற்றி
முற்றிற்று உற்ற பற்று.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment