இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Tuesday, 24 August 2010

நானென் முனைப்பு நெஞ்சு

அடிமுதல்  முடிவரை
அணுவணுவாய்   வாய்கொண்டு
விழித்திருந்து
விரைந்தெழுத விரைத்தொழுகிய
நென் நகந்தை .

விடியுங்கால் கால் இடை
தளர்ந்த நடை;

அகம் கண்டது விடை.

1 comment:

  1. Resurrection அட்டகாசம்...அமர்க்களம்...அருமை -R

    ReplyDelete