இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Sunday, 29 August 2010

வளர் - சிதை மாற்றம்

எனக்கு மெனக்குமான தொடர் போராட்டத்தில்

கரைந்து மறையு மென் வாழ்வு ;

யான் வளர யான் தேய்கிறே

னென்செய் யென் பராபரனே ?

1 comment:

  1. கெட்டப்பை மாத்தி, செட்டப்பை மாத்தி... கலக்கறீங்க பசு. R

    ReplyDelete