இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Tuesday, 24 August 2010

திடமது நாணல்

மரத்தினுந் திடமது நாணல் என்ப

நானழிந்த தவப் புதல்வர் .

2 comments:

  1. உரல் போல் உடலை இடிக்கும் உமது குறளைப் படித்தபிறகும் உள்ளுக்குள் உடுக்கை சப்தம் கேட்கிறது. R

    ReplyDelete