பாதையில்லா பயணம்
வழிப்போக்கனின் விழிச்சித்திரங்கள்
இன்னா தம்ம இவ் வுலகம்;
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.
( பக்குடுக்கை நன்கணியார்)
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.
(கணியன் பூங்குன்றன்)
Sunday, 17 February 2019
இன்று மருதன்பசுபதியின்"breakdown"குறும்படம் திரையிடப்பட்டது.இதில்.வ.ஐ.ச.ஜெயபாலன், ராஜநாயகம்,ராஜசுந்தர்ராஜன்,விசாரனை கேமராமேன் ராமலிங்கம்,ஆனந்தகுமரேசன் முதலியோர் கலந்து கொண்டதுடன் கலந்துரையாடலையும் அழகுபடுத்தினர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment