இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Sunday, 7 April 2019

விடாது கறுப்பு

சுயாதீனத் திரைப்பட கலைஞர்களின் படங்கள் செயல்பாடுகள் அவற்றைத் திரையிடும் திரைப்பட விழாக்களின் தேவை மற்றும் தணிக்கைத் துறை குறித்து மார்ச் மாத படச்சுருளில் எமது கட்டுரை, 'விடாது கறுப்பு'.

No comments:

Post a Comment