Milky way Galaxy |
உண்டாகி கருவாகி உறுவாகி தருவாகி
திருவாகி குருவாகி மருவாகி பருவாகி
பல் விழுந்து பாடை சேர்ந்து
மண்ணூர்ந்து புல்வளர்ந்து - மாவிருந்து
மடிசுரந்து காம்பூர்ந்து
ஊர்ந்து ஊர்ந்து
தொடர்ந்திருந்து
இருந்து இருந்து
இருத்தலில்
இருத்தலாய்
விளைகிறதே..
****
No comments:
Post a Comment