பாதையில்லா பயணம்
வழிப்போக்கனின் விழிச்சித்திரங்கள்
இன்னா தம்ம இவ் வுலகம்;
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.
( பக்குடுக்கை நன்கணியார்)
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.
(கணியன் பூங்குன்றன்)
Tuesday, 2 November 2010
சரணாகதி
கலைகளில்
கரையும்
எல்லாத்
தருணங்களிலும்
கிட்டுவதில்லை
கலையின்
உச்சம்
;
என்னுள்
நான்கெட
நானறியே
னத்தருணம்
விளைகிறது
கலையின்
உச்சம்
.
முன்னது நிகழ்த்து கலை.
பின்னது நிகழ்கலை.
****
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment