கூத்துப்பட்டறை. தெருக்கூத்தைப் பற்றிய என் முதல் திரைப்படத்திற்காக
ந.முத்துசாமி அவர்களை சந்தித்த பின்பு தான் அவர் மூலம் புரசை கண்ணப்ப தம்பிரான் மணல்வீடு
மு.ஹரிகிருஷ்ணன் என பலரை சந்தித்து பிறகு கூலிப்பட்டி சுப்ரமணியின் அர்ஜுனன் தபசு உள்ளிட்ட கூத்தை ஆவணப்படுத்தியது 'An inquiry into the personality of an artist' என, ஒரு நீண்ட பயணம் தொடர்ந்தது. சமீபத்திய குறும்படமான Break Down' ன் முதல் திரையிடல் கூத்துப்பட்டறையில் தான் R.P. ராஜநாயஹம் மூலம் நிகழ்ந்தது. என் வாழ்வில் இது போன்றே எண்ணற்றோர் வாழ்க்கையிலும் தமிழின் நவீன நாடக ஆக்கத்திலும் ந.முத்துசாமி என்னும் ஆளுமையின் பங்கு நிறைந்துருக்கும். அந்த மரபு அவரின் மகன் நடேஷ் மற்றும் மாணவர்கள் மூலம் தொடர வேண்டும். நன்றி திரு. ந.முத்துசாமி.